Advertisement

தந்தை மகன் விக்ரம், துருவ்வை இணைக்கும் பேட்ட இயக்குனர்..

சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் விரைவில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது விக்ரம் நடிக்கும் 60வது படம். இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் இணையும் முதல் படமாக இது இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆதித்ய வர்மா படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ்.


தற்போதுகோப்ரா, பொன்னிய்ன் செல்வன் படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார். அப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு இப்படம் ரிலிஸ் ஆகவுள்ளது. அதன் பிறகு விக்ரம் 60 படத்தைத் தொடங்க உள்ளார் கார்த்திக் சுப்பராஜ் .

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!