Oct 15, 2020, 16:44 PM IST
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். Read More
Oct 12, 2020, 19:09 PM IST
பிரபல நடிகை பாவனா குறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை பார்வதி மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். Read More
Oct 12, 2020, 13:53 PM IST
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி அறிமுகமானார்கள். Read More
Oct 9, 2020, 18:44 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 17:44 PM IST
வெண்ணிலா கபடி குழுவில் ஒன்றாக அறிமுகமாயினர் விஷ்ணு விஷால், காமெடி நடிகர். வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இந்த ஜோடி பட சூப்பர் ஹிட் ஜோடியாக அமைந்தது. Read More
Oct 9, 2020, 17:22 PM IST
கொரோனா ஊரடங்கால் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. Read More
Oct 9, 2020, 13:51 PM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம் ஆதிபுருஷ். தீபிகா படுகேனே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் இணைகிறார். Read More
Oct 9, 2020, 11:57 AM IST
சின்னத்திரையில் புகழ் பெற்ற ரியல் ஜோடிகள் என்றால் அது சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆலியா தான்.. சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்கிற சீரியல் ஒளிப்பரப்பாகியது. Read More
Oct 7, 2020, 15:33 PM IST
கடந்த 2008 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானது.இதில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. Read More
Oct 7, 2020, 14:16 PM IST
சண்டைக் காட்சியின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் டொவினோ தாமஸ். Read More