Jul 1, 2019, 12:36 PM IST
பல்வேறு சிறப்புகளை கொண்ட காஞ்சிபுரத்தில், பக்தர்களுக்கு இடையறாது வரங்களை அள்ளித் தரும் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. உலகம் முழுவதும் எத்தனையோ பெருமாள் கோவில்கள் இருந்தாலும், ‘பெருமாள் கோவில்’ என்றால், அது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலை மட்டுமே குறிக்கும் என்ற அளவுக்கு இந்தக் கோவில் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. Read More
Jun 30, 2019, 08:01 AM IST
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் நாளை(ஜூலை1) முதல் தொடங்குகிறது. 48 நாள் அத்திவரதர் பெருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. Read More
May 3, 2019, 20:14 PM IST
அஜித்துடன் விஸ்வாசம் படத்தை முடித்த நயன்தாரா விஜய்யுடன் தளபதி 63, ரஜினியுடன் தர்பார் மற்றும் சூர்யாவுடன் ஒரு படம் என படுபிசியாக நடித்து வருகிறார். Read More
May 1, 2019, 00:00 AM IST
நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Apr 16, 2019, 11:36 AM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் மட்டுமின்றி, சமீப காலமாக விளம்பரங்களிலும் தலை காட்டத் துவங்கியிருக்கிறார். Read More
Apr 1, 2019, 07:05 AM IST
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரசித்திபெற்ற ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ‘ஆரூரா, தியாகேசா’ என சரண கோஷங்களுடன் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். Read More
Mar 25, 2019, 21:46 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் திவ்ய தர்ஷினி என்ற டிடி. தற்போது தமிழ் ஆங்கர்களில் முன்னணியில் இருப்பவர். கலகல பேச்சும், டைமிங் கமெண்டுகளும் இவரின் ப்ளஸ். Read More
Feb 5, 2019, 18:12 PM IST
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. Read More
Jan 30, 2019, 06:00 AM IST
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி மன்னார்குடிக்குத் தொண்டர்களை வரச் சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து உத்தரவு சென்றிருக்கிறது. அந்தநாளில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி தினகரனைத் திணற வைக்கப் போகிறாராம் திவாகரன். Read More
Jan 28, 2019, 13:27 PM IST
வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்? என்று பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சையை சிவசேனாவும் எழுப்பியுள்ளது. Read More