Nov 12, 2020, 09:19 AM IST
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார். சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். Read More
Nov 11, 2020, 21:41 PM IST
சர்ச்சையை ஏற்படுத்த, சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட குற்றத்தின் பேரில் ஈரான் போலீஸார் திடீரென தப்ரிஸியை கைது செய்தனர் Read More
Nov 11, 2020, 18:38 PM IST
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து இருந்தோம். இதற்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். Read More
Nov 11, 2020, 10:11 AM IST
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியதால் கடந்த 240 நாட்கள் பூட்டப்பட்ட தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை ரீ ரிலீஸ் செய்து பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டு வர முயற்சித்தனர். அது பெரிதாகக் கைகொடுக்கவில்லை. Read More
Nov 11, 2020, 09:55 AM IST
பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை அளிக்க எண்ணியிருந்தார் பிரபாஸ். தமிழ், தெலுங்கில் உருவான சஹோ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அடுத்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். Read More
Nov 11, 2020, 09:42 AM IST
கொரோனா காலகட்டம் இன்னமும் மக்களையும், பிரபலங்களையும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பிரபலங்கள் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா எனப் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். Read More
Nov 10, 2020, 16:39 PM IST
கொரானா ஊரடங்கு காலத்தில் இயக்கப் படாமல் இருந்த சுற்றுலா மற்றும் பயணிகள் வாகனங்கள், , சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என அதன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். Read More
Nov 10, 2020, 16:03 PM IST
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு பிரித்விராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். Read More
Nov 10, 2020, 10:54 AM IST
2020 மிக மோசமான ஆண்டாகவே அனைவராலும் கணிக்கப்படும் உலகில் ஆயுத யுத்தம் இல்லாமல் பயோ யுத்தம் ஒன்று கொரோனா வடிவில் மக்களைத் தாக்கி பல லட்சம் பேரைப் பலி வாங்கி இருக்கிறது. பொருளாதார சீரழிவு தொழில் முடக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். Read More
Nov 9, 2020, 21:29 PM IST
பால் கம்பெனி ஒன்றின் உள்ளே நடந்த விஷயம் வீடியோவாக சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை எழுப்பியுள்ளது. Read More