Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More
Dec 4, 2020, 10:13 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பல்வேறு தடங்கள் ஏற்பட்டன. பட ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இருவருக்கும் படத்துக்காகப் பயிற்சியில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து காயம் அடைந்தனர். Read More
Dec 3, 2020, 12:23 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More
Dec 3, 2020, 11:19 AM IST
கபாலி, காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் சார்பட்டா பரம்பரை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே இப்படத்துக்கு ஆர்யா தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக கடுமையான பயிற்சிகள் செய்தார். பாக்ஸிங் வீரராக நடிப்பதால் அதற்காக பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார். Read More
Dec 1, 2020, 20:18 PM IST
தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடமாக மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பல சீசனாக நடந்து கொண்டு இருக்கிறது. Read More
Dec 1, 2020, 14:36 PM IST
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர். இராமதாஸ் அவர்கள் வன்னியர் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகக் கள போராட்டம் நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கான இட பங்கீடு இது வரை எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்து களம் கண்டது. Read More
Nov 30, 2020, 16:19 PM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். Read More
Nov 30, 2020, 13:24 PM IST
அரசியலுக்கு வருவது குறித்த எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். Read More
Nov 30, 2020, 12:55 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பது அவரது இன்றைய(நவ.30) ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிய வந்துள்ளது. அரசியலுக்கு வருவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்துதான் இன்றும் அவர் ஆலோசித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். Read More
Nov 30, 2020, 10:57 AM IST
விஜய் நடித்த 3 படங்களை இயக்கிய அட்லி அந்தகாரம் என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். ரசிகர்களின் அன்புக்குரியவர்கள் தங்கள் தனித் திறமையால் பெருவெற்றியைப் பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. Read More