Nov 7, 2019, 18:26 PM IST
கமல்ஹாசனுக்கு இன்று 65வது பிறந்தநாள். Read More
Nov 7, 2019, 17:28 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். Read More
Nov 6, 2019, 17:29 PM IST
தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் நடிக்க வந்த கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். Read More
Oct 23, 2019, 09:25 AM IST
அடுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2019, 22:44 PM IST
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். Read More
Oct 6, 2019, 16:24 PM IST
சினிமா டிக்கெட்டுகள் ஆனலைனில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தது. இதையடுத்து அரசே ஆன்லைனில் டிக்கெட் விற்க முன்வரவேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Oct 5, 2019, 12:21 PM IST
சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 3, 2019, 14:37 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Oct 2, 2019, 21:41 PM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More
Oct 1, 2019, 20:03 PM IST
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். Read More