Oct 10, 2018, 14:06 PM IST
தாம்பரம் அருகே வேளாண் அதிகாரியை 6 மாதமாக காணவில்லை என விவசாயிகள் வைத்த அறிவிப்பு பலகை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 8, 2018, 19:20 PM IST
திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். Read More
Aug 29, 2018, 08:17 AM IST
விவசாயிகள் வாங்கிய ரூ.1.50 கோடி கடனை செலுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். Read More
Aug 24, 2018, 08:45 AM IST
விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது. Read More
Aug 16, 2018, 15:37 PM IST
தமிழக-கர்நாடகா எல்லையில் புதிய நீர்தேக்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வீணாகும் நீரை தேக்கி வைக்க வலியுறுத்தியும் சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். Read More
Jul 28, 2018, 18:00 PM IST
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மனிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதன வேண்டுதல் செய்தனர். Read More
Jul 24, 2018, 22:33 PM IST
தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியை சூர்யா வழங்கினார். Read More
Jul 11, 2018, 16:04 PM IST
pm narendra modi states that the farmers can sustain peacefully hereafter Read More
Jul 6, 2018, 09:46 AM IST
சிவயோக விவசாய முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். Read More
Jun 22, 2018, 13:53 PM IST
salem collector rohini clears that there will be no harm for farmers with eight ways plan Read More