Dec 23, 2019, 07:42 AM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(டிச.23) காலை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்குமோ என்று ஜே.எம்.எம். கட்சி பயப்படுகிறது. இதையடுத்து, 150 ஒப்பந்த இன்ஜினியர்களை வாக்கு இயந்திரத்தை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்துள்ளது. Read More
Dec 21, 2019, 18:41 PM IST
ரிச்சா ரகசிய திருமணம் செய்துகொண்டதாக நெட்டில் தகவல் பரவியது. ரகசிய திருமணம் என தகவல் பரவியது ரிச்சா காதுக்கு சென்றது. இதனால் கோபம் அடைந்தவர் எனக்கா ரகசிய திருமணம் நடந்தது என்று கோபமாக கேட்டிருக்கிறார். Read More
Dec 21, 2019, 12:59 PM IST
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. Read More
Dec 20, 2019, 13:43 PM IST
மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ரஜினிகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 20, 2019, 12:44 PM IST
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Dec 20, 2019, 11:24 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில் வன்முறைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தில் அசாதீன் ஓவைசி பேசியுள்ளார். Read More
Dec 20, 2019, 09:05 AM IST
ஜார்கண்டில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று(டிச.20) காலை 7 மணிக்கு இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் மட்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்படுகிறது. Read More
Dec 20, 2019, 08:38 AM IST
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார். Read More
Dec 19, 2019, 11:18 AM IST
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன. Read More
Dec 18, 2019, 18:19 PM IST
போலீஸ் இன்ஸ்பெக்டராக சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். Read More