May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
Apr 28, 2020, 11:23 AM IST
நடிகை சார்மியை ஞாபகமிருக்கிறதா காதல் அழிவதில்லை படம் மூலம் அறிமுகமானவர். பிறகு, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, லாடம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் படங்களில் நடிக்கச் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். Read More
Apr 22, 2020, 09:24 AM IST
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெயா பட்டச்சரியா. இவர் கொரோனா தொற்று காலத்தையொட்டி நீண்ட தனது அழகு கூந்தலை வெட்டி மொட்டை போட்டார். கொரோனாவுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்பந்தம், மொட்டை போட்டது ஏன் என்று அவரிடம் கேட்டதற்குப் பதில் அளித்தார். Read More
Apr 6, 2020, 15:48 PM IST
கரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்த உடனே வீட்டில் இருக்கப்போகும் அடுத்த 21 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு வைத்து விட்டார் தமன்னா. படிப்பு, உடற் பயிற்சி, பழைய ஆல்பங்கள் பார்ப்பது சமையல் செய்வது என ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பிளானை நிறைவேற்றுகிறார். Read More
Mar 29, 2020, 16:55 PM IST
விமான நிலையத்தில் அவரை வழிமறித்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். பின்னர் தனிமையில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தனர். அதை ஏற்று ராதிகா ஆப்தே மருத்துவமனை ஒன்றில் தனி அறை எடுத்து தங்கினார். Read More
Mar 27, 2020, 09:50 AM IST
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் சேது. நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் சேதுவை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் சந்தானம். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றத் தந்தது. வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தார். Read More
Mar 21, 2020, 20:23 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடிகர், நடிகைகள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். Read More
Mar 8, 2020, 19:35 PM IST
நடிகை கேத்ரின் தெரசா கடைசி யாக தமிழில் அருவம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகிவிட்டது. தற்போதைக்கு கேத்ரினாவுக்கு தமிழில் கைவசம் படம் எதுவும் இல்லை. Read More
Mar 7, 2020, 18:53 PM IST
வேதாளம், 10 எண்றத்துக்குள்ள, நரசிம்மா, ஜெய்ஹிந்த், பரசு ராம், முனி என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். Read More
Mar 4, 2020, 19:23 PM IST
குசும்புத்தன ரசிகர் ஒருவர், ஐயோ பாவம் பட வாய்ப்பே இல்லாம வெட்டியா இருக்காங்க என்று கிண்டல் செய்து மெசேஜ் பதிவிட்டார். அதைக் கண்டு கோபம் அடைந்த ரித்விகா, மூடிட்டு போடா புண்ணாக்கு.. என்று காட்டமாகப் பதில் அளித்தார். Read More