Oct 13, 2019, 10:45 AM IST
அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. Read More
Oct 10, 2019, 15:20 PM IST
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. Read More
Oct 10, 2019, 09:55 AM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி தர மறுத்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், அனுமதி மறுப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. Read More
Oct 9, 2019, 18:57 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஒரே தவணையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். Read More
Oct 4, 2019, 09:24 AM IST
பிக்பாஸ் கலாசார சீரழிவு என்றால், அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். Read More
Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 28, 2019, 14:49 PM IST
ஆந்திராவில் ஒருவருக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதாவது, பிராந்தி, விஸ்கி என்றால் 3 பாட்டில்கள், பீர் என்றால் 6 பாட்டில்கள் மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும். Read More
Sep 27, 2019, 16:08 PM IST
சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Sep 27, 2019, 14:47 PM IST
மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More
Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More