Apr 25, 2020, 14:11 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. Read More
Apr 15, 2020, 12:56 PM IST
கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த 21 நாள் ஊரடங்கு தற்போது மீண்டும் 19 நாட்கள்(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 7, 2020, 14:36 PM IST
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் நிலத்திலேயே அழிப்பதாகச் செய்திகள் வந்தன. Read More
Apr 6, 2020, 15:33 PM IST
கொரோனா வைரஸ் இருக்கிறதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்வதற்கு உதவும் ஒரு லட்சம் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழகத்தில் இது வரை 584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 4, 2020, 14:00 PM IST
பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார். Read More
Mar 29, 2020, 10:00 AM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மருந்து மற்றும் காய்கறி, மளிகைக் கடைகள் எந்நேரமும் திறந்திருக்க நேற்று வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. Read More
Mar 27, 2020, 13:46 PM IST
கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசே உணவு வழங்கி வருகிறது. தற்போது 325 பள்ளிகளில் மொத்தம் 2 லட்சம் பேருக்கு உணவு விநியோகம் நடைபெறுகிறது. Read More
Mar 27, 2020, 10:17 AM IST
ஊரடங்கு அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்கவும், அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். Read More
Mar 22, 2020, 12:18 PM IST
இந்தியாவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று(மார்ச்22) மக்கள் சுய ஊரடங்கு நடைபெறுகிறது. Read More
Mar 21, 2020, 14:45 PM IST
பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை, மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. Read More