Jul 4, 2019, 23:34 PM IST
மகாராஷ்டிராவில் சாலை பராமரிப்பு சரியில்லை என்று கூறி நெடுஞ்சாலைத் துறை இன்ஜினியர் மீது வாளி, வாளியாக சேற்றை வாரி வீசிய காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். Read More
Jul 4, 2019, 10:19 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. Read More
Jul 4, 2019, 09:56 AM IST
தேர்தலில் பா.ஜ.க.வை மட்டும் எதிர்த்து போராடவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணிவகுத்து வந்த ஒவ்வொரு அரசியலமைப்பையும் எதிர்த்தும் போராடினோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Jul 1, 2019, 20:36 PM IST
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் பதவியில் ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்று அவரை சமாதானம் செய்து வலியுறுத்தியுள்ளனர் Read More
Jul 1, 2019, 17:32 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விரைவில் அந்த ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு தெரிகிறது Read More
Jun 28, 2019, 10:35 AM IST
ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளில் யாருக்கு சீட் தரப் போகிறார்கள் என்று பல பெயர்களை கிளப்பி விடுவதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
Jun 28, 2019, 10:23 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறையை கொண்டு வர நினைக்கும் பா.ஜ.க, அது நடக்கிறதோ, இல்லையோ, ஒரே தேசம், ஒரே கட்சி என்று கொண்டு வர எத்தனிக்கிறது போல் தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமுல், தெலுங்குதேசம் என வரிசையாக ஒவ்வொரு கட்சியில் இருந்தும் முக்கியப் பிரமுகர்களை தொடர்ந்து இழுத்து வருகிறது. Read More
Jun 27, 2019, 14:19 PM IST
மே.வங்கத்தில் தனது மோசமான கொள்கைகளால் பாஜகவை வளர விட்டு விட்டு இப்போது கூப்பாடு போடுகிறார் மம்தா பானர்ஜி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.பாஜகவை எதிர்க்க ஒன்று சேர்வோம் என்று காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா விடுத்த அழைப்பையும் இரு கட்சிகளும் நிராகரித்துள்ளன. Read More
Jun 27, 2019, 14:06 PM IST
தி.மு.க. கூட்டணியை உடைக்கும் வகையில் பேசிய கராத்தே தியாகராஜனுக்கு காங்கிரஸ் கல்தா கொடுத்துள்ளது Read More
Jun 27, 2019, 13:06 PM IST
ஹரியானா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி, 2 மர்ம நபர்களால் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார் Read More