Nov 21, 2020, 10:22 AM IST
தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Nov 20, 2020, 11:47 AM IST
தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.கடைசியாக அவர் தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது உண்மை சம்பவ படமொன்றில் நடிக்கிறார்.சமீபகாலமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. Read More
Nov 19, 2020, 20:47 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையிலேயே நடைபெற உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. Read More
Nov 19, 2020, 16:14 PM IST
நடிகை விமலா ராமன் நடித்த பப்கோவா வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார் அதிபயங்கரமான துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களைப் பற்றிய நான் லீனியர் கதையை கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை. Read More
Nov 18, 2020, 13:33 PM IST
பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 17, 2020, 17:54 PM IST
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4 மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டியதாயிற்று. இதனால் பலர் வேலை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். அதனால் அரசு தரப்பில் மக்களுக்கு ஓரளவு நிதியுதவியும் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது. Read More
Nov 17, 2020, 13:45 PM IST
நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More
Nov 16, 2020, 11:46 AM IST
40 ஆயிரம் திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியவர் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். Read More
Nov 13, 2020, 18:35 PM IST
நடன இயக்குனர் வாரிசுகள் திரையுலகில் சாதனை புரிந்து வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மகன் பிரபு தேவா நடனம் நடிப்பு இயக்கம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். Read More
Nov 11, 2020, 16:05 PM IST
இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். ஊரடங்குக்கு பின்னர் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், மேலும் படப்பிடிப்பின் சிறிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் நிரம்பியுள்ளன. Read More