Oct 23, 2019, 16:49 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Oct 22, 2019, 16:30 PM IST
நடிகா் விஜய் நடிப்பில் பிகில் வெளியாக உள்ள நாளில் பட்டாசு வெடிக்க பரபரப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் படம் வெற்றி அடைவேண்டும் என்பதற்காக அவரது ரசிகா்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினா். Read More
Oct 20, 2019, 18:44 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து அஜித் நடிக்கும் 60வது படம் வலிமை நேர் கொண்ட பார்வை இயக்கிய எச்.வினோத் மீண்டும் இப்படத்தைஇயக்குகிறார். Read More
Oct 16, 2019, 18:15 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு ஜோடியாக சித்து பிளஸ்2வில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. Read More
Oct 13, 2019, 17:05 PM IST
ஒவ்வொரு படம் முடித்த பிறகும் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்று தியானத்தில் ஈடுபடுவதை கடந்த பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார். Read More
Oct 12, 2019, 17:27 PM IST
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இவர் அபியும் நானும், மொழி, காற்றின் மொழிபோன்ற படங்களை இயக்கியவர். Read More
Oct 11, 2019, 18:34 PM IST
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் படம் வசூல் ரீதியாக 100 கோடியை தொட்டிருப்பதன் மூலம் 100 கோடி வசூல் கிளப்பில் இப்படம் இணைந்திருக்கிறது. Read More
Oct 10, 2019, 17:15 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தையடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூற அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. Read More
Oct 10, 2019, 13:00 PM IST
ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் பிகில் படம் இயக்கி வருகிறார். Read More
Oct 7, 2019, 19:39 PM IST
ரஜினிகாந்த்போலவே அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் தெய்வபக்தி நிறைந்தவர்கள். தீபாவளி. பொங்கல் முதல் அனைத்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடுவார்கள் Read More