Dec 15, 2020, 10:46 AM IST
சமீபகாலத்தில் ஹீரோயின்கள் சிலர் திடீர் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் புகுந்தனர். நடிகை காஜல் அகர்வால், மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான், மியா ஜார்ஜ், நிஹாரிகா இப்படி பலர் திருமணத்தை முடித்தனர். அவர்களின் திருமணத்தை பார்த்த தமன்னா குடும்பத்தினர், அவரையும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டு வருகின்றனர். Read More
Dec 15, 2020, 10:17 AM IST
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் . Read More
Dec 14, 2020, 13:58 PM IST
நடிகை பிரியாமணி பருத்தி வீரன் படம் மூலம் பிரபலமானார். இதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. கிராமத்துப் பின்னணியில் அமைந்த இந்த படத்தில்தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். அமீர் இயக்கினார். இப்படத்துக்கு பிறகு பிரியா மணிக்கு கிராமத்துப் பெண் வேடமே நிறைய வந்தது ஆனால் அவர் கமர்ஷியல் ஹீரோயின் எண்ணத்தில் இருந்தார். Read More
Dec 14, 2020, 10:16 AM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா காலகட்டத்தில் 6 மாதமாக வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். Read More
Dec 13, 2020, 09:49 AM IST
நடிகைகள் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாத நிலையில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்தனர். Read More
Dec 12, 2020, 14:38 PM IST
நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். Read More
Dec 12, 2020, 12:15 PM IST
மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் இறந்த துக்கம் தாங்க முடியாமல் முதியவர் அவர்களது கல்லறை அருகே சிதை மூட்டித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் நாயர் (72). Read More
Dec 11, 2020, 20:40 PM IST
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2020, 11:04 AM IST
டைரக்டர் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி முடித்துக்கொடுத் தார். இதையடுத்து கடந்த ஆண்டு அறிவித்த புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். Read More
Dec 11, 2020, 10:12 AM IST
கோலிவுட் படங்களில் கன்னத்தில் முத்தமிடும் காலம் மாறி உதட்டு முத்தமிடும் ஹாலிவுட் பாணி அறிமுகமாகிப் பல காலம் ஆகிவிட்டது. பிரபல நடிகர், நடிகைகள் லிப் டு லிப் கிஸ் காட்சிகளில் நடிக்கின்றனர். ஆனால் சில நடிகைகள் முத்தமிடும் காட்சியில் குறிப்பாக உதட்டு முத்தம் எனப்படும் லிப் டு பிப் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. Read More