Jul 2, 2019, 10:57 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று இரவு அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். Read More
Jun 28, 2019, 08:47 AM IST
விஜய்சேதுபதியின் 33வது படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்றும் விலக்கப்பட்டுள்ளேன் என்றும் அதற்கு ஆடை பட டீசர் காரணமாக இருக்கலாம் என நடிகை அமலாபால் கூறியுள்ளார் Read More
Jun 26, 2019, 09:49 AM IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read More
Jun 18, 2019, 15:20 PM IST
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் Read More
Jun 12, 2019, 09:51 AM IST
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், தான் நூறு சதவீத இந்து என்று சுப்பாரெட்டி ஓங்கி மறுத்துள்ளார் Read More
Jun 11, 2019, 17:18 PM IST
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படமொன்றில் கமீட் ஆகியுள்ளார். Read More
Jun 10, 2019, 12:55 PM IST
தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிப்பை விட்டுவிட்டு இயக்குநராவாதில் அதிக ஈடுபாடு கொண்டவராய் மாறியுள்ளார். Read More
Jun 10, 2019, 12:29 PM IST
பரணி நடிக்கும் குச்சி ஐஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More
Jun 9, 2019, 09:10 AM IST
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். Read More
May 22, 2019, 13:07 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் தான் இடைவெளி உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்கப் போவது பாஜகவா?காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? அல்லது பாஜக அல்லாத 3-வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? என்பது போன்ற விவாதங்கள் சூடாகிக் கிடக்கிறது Read More