திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று இரவு அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார்.

சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் அலிபிரியில் இருந்து அவருடன் திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்றனர். இதையடுத்து இரவு திருமலையில் தங்கிய சமந்தா இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்தார். இதேபோல் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் இன்று காலை நடைபெற்ற விஐபி தரிசனத்தில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேதபண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். 

- தமிழ் 

நான் கர்ப்பமா? எப்ப கண்டுபிடித்தாய்? ட்விட்டரில் கடுப்பான சமந்தா

Advertisement
More Cinema News
darling-actress-nikki-galrani-is-in-love
சென்னையை சேர்ந்தவரை காதலிக்கும் நடிகை... பிரபுதேவாவுடன் சின்ன மச்சானுக்கு ஆடியவர்...
is-rakul-preet-singh-regret-not-doing-geetha-govindam
இளம் நடிகருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்.. படம் ஹிட்டானதால் வருந்துகிறார்..
suman-ranganathan-starrer-dandupalyam
டூயட் பாடிய நடிகை கொள்ளை கூட்ட தலைவி ஆனார்.. உண்மை சம்பவ கதையில் தடாலடி..
actor-vijay-mimicked-like-dir-lokesh-to-wish-rathnakumar
மிமிக்ரி செய்து இயக்குனரை அசத்திய விஜய்.. தளபதி 64 ஷுட்டிங் பிஸியிலும் கலகலப்பு..
superstar-rajinikanth-honoured-with-icon-of-golden-jubilee-award
கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் விருது..  மத்திய அமைச்சர்,  அமிதாப் இணைந்து வழங்கினர்..
malayalam-actor-director-sreenivasan-hospitalised
நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை...ரஜினியின் நெருங்கிய நண்பர்...
ilayarajas-musical-psycho-movie-song-unna-nenachu-become-hit
இளையராஜாவின் சைக்கோ பட பாடலுக்கு திடீர் கிராக்கி... ரசிகர்கள் கொண்டாட்டம்...
income-tax-raid-at-actors-rana-and-nani-house
ராணா, நானி வீடுகளில் வருமான வரி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..
balumahedras-azhiyatha-kolangal
அழியாத கோலங்கள் 2ம் பாகம்  ரிலீஸ்.. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி போட்டி நடிப்பு...
nazriya-nazim-visits-dulquer-salman-home-every-day
நடிகர் வீட்டுக்கு தினமும் செல்லும் நஸ்ரியா... எதற்காக தெரியுமா...?
Tag Clouds