Jan 31, 2020, 13:33 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவருக்கு யார் பணம் கொடுத்தது? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jan 31, 2020, 13:06 PM IST
திருச்சியில் கேர் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுகவின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வென்ற 30,000 பேர் இதில் பங்கேற்றனர். மேலும், திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். Read More
Jan 31, 2020, 12:51 PM IST
ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். Read More
Jan 31, 2020, 12:21 PM IST
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசினார். அப்போது அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jan 31, 2020, 11:49 AM IST
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Jan 31, 2020, 11:44 AM IST
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். Read More
Jan 30, 2020, 15:11 PM IST
நாடாளுமன்றம் நாளை முதல் கூடுகிறது. இதையொட்டி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. Read More
Jan 30, 2020, 15:09 PM IST
நாதுராம் கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கை உடையவர்கள்தான் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். Read More
Jan 30, 2020, 15:06 PM IST
மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலரஞ்சலி செலுத்தினர். சோனியா காந்தி, மன்மோகன்சிங், அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். Read More
Jan 30, 2020, 11:09 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் Read More