Mar 4, 2020, 19:13 PM IST
கமல், ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் சிம்ரன் தற்போது குணசித்ரம், வில்லி என மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். Read More
Feb 22, 2020, 18:56 PM IST
44 வயதாகும் ஷில்பா ஷெட்டி 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் இந்த வயதில் கர்ப்பிணியாகி குழந்தை பெற்றுக்கொள்வது சிரமம் என்பதால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக வாடகைத் தாய் ஒருவரைத் தேர்வு செய்து அவர் மூலம் 2வது குழந்தைக்குத் தாய் ஆகியிருக்கிறார் ஷில்பா. Read More
Feb 15, 2020, 20:39 PM IST
நயன்தாரா, விக்னேஷ்சிவன் காதல் அறிவிக்கப்படாத காதலாக இருந்தாலும் இரு உள்ளங்களுக்கிடையேயான உன்னத காதலாக வளர்ந்து வருகிறது. Read More
Feb 15, 2020, 20:34 PM IST
நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா. Read More
Feb 6, 2020, 19:04 PM IST
கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். Read More
Feb 5, 2020, 12:01 PM IST
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் திருமுறை, வேதங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. ராஜராஜ சோழனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் உலகப் புகழ் பெற்றது. Read More
Jan 18, 2020, 20:16 PM IST
கடந்த சில மாதங்களாகவே கல்கி கொச்லின் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசு பரவி வந்தது. அதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த டிவி ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரது கர்ப்பம் குறித்து கேட்டபோது ஒப்புக்கொண்டார். Read More
Jan 11, 2020, 20:49 PM IST
கோலி சோடாவே, கறி குழம்பே என்று தொடங்கும் ரவுடி பேபி பாடல் மாரி 2ம் பாகம் படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு தனுஷும், சாய்பல்லவிவும் செம்ம குத்தாட்டம் போட்டனர். Read More
Jan 5, 2020, 19:39 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. Read More
Jan 3, 2020, 08:05 AM IST
வரலாற்று சிறப்பு மிக்க படைப்பான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு மணிரத்தினம் இயக்கும் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிகின்றது. Read More