Jul 8, 2020, 13:01 PM IST
ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் காதல் நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி தற்போது பாலிவட்டில் எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருகிறார். Read More
Jul 8, 2020, 11:18 AM IST
உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். Read More
Jul 5, 2020, 12:29 PM IST
தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த மாதம் டிவி படப்படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு விதிமுறைகள் படி படப்பிடிப்பு நடத்த படத் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ரவி. இவர் டிவி ஷுட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தார். Read More
Jun 29, 2020, 15:51 PM IST
மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் பரவசமடைந்தேன். அதாவது, விஜய்சாருடன் பணியாற்ற விரும்பாதவர் யார்? அவர் ஆரம்பத்தில் செட்டில் மிகவும் அமைதியாக இருந்தார், ஆனால் அவர் இனிமையாகவும் எளிதாக அணுகக்கூடியவராகவும் இருந்தார். Read More
Jun 15, 2020, 15:52 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் சில அற்புதமான படங்களை நமக்கு வழங்கியதற்காகக் கொண்டாடப் பட வேண்டிய நடிகர். அவர் தனது உணர்வுகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறார். அவரது போராட்டத்தை நாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. Read More
Jun 13, 2020, 18:53 PM IST
அப்பாவி போல் ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின் இப்படி கூட பேசுவாரா என்ற அளவுக்கு அதிரடியான வீடியோ மெசேஜை பகிர்ந்திருக்கிறார் நடிகை டாப்ஸி.பிரைவேஸி என்ற டைட்டி லுடன் விரியும் அந்த வீடியோ முழுவதும் கார்ட்டூன்கள் தான் ஓடுகின்றன ஆனால் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளது. Read More
Jun 10, 2020, 10:32 AM IST
டிவி படப்பிடிப்புகள் இன்று தொடங்கும் என்று குஷ்பூ அறிவித்தார். இந்நிலையில் அவர் பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசியது சர்ச்சை ஆகியிருக்கிறது.தொலைக்காட்சி சங்க செயலாளராக இருக்கிறார் குஷ்பூ. அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. Read More
Jun 9, 2020, 10:42 AM IST
சமீபத்தில்வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும் வழங்கிய கொரோனா உதவி நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகள் வழங்கினார். Read More
Jun 8, 2020, 15:01 PM IST
திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததை நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுதினார்கள். Read More
Jun 3, 2020, 11:09 AM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவரும், நீண்ட காலமாக திமுக தலைவராக பணியாற்றியவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. Read More