Oct 1, 2018, 21:25 PM IST
அரசியல் காரணங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது Read More
Sep 20, 2018, 05:52 AM IST
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More
Sep 15, 2018, 14:48 PM IST
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் படங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. Read More
Sep 13, 2018, 14:58 PM IST
அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. Read More
Sep 11, 2018, 17:27 PM IST
மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால், சேலம்- சென்னை இடையிலான பசுமை வழிச்சாலைக்காக திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 5, 2018, 16:28 PM IST
சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 1, 2018, 17:22 PM IST
அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சம்  ரூபாய்க்கான உத்தரவாதத்தை 4 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடுவித்துள்ளது.  Read More
Aug 31, 2018, 18:12 PM IST
சதுர்த்தி விழாவிற்கு, விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  Read More
Aug 30, 2018, 09:59 AM IST
அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை விடுத்துள்ளது. Read More
Aug 21, 2018, 13:49 PM IST
ஹெல்மெட்டை கட்டாயமாக்கி அரசாணை வெளிட்டால் மட்டும் போதாது அதை நடைமுறைபடுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. Read More