Nov 29, 2020, 09:25 AM IST
ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் பேசியதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Nov 29, 2020, 09:18 AM IST
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read More
Nov 29, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரமாக குறைந்தது. சென்னையில் புதிய பாதிப்பு 393 ஆக சரிந்தது. Read More
Nov 28, 2020, 21:06 PM IST
மொபைல் போன் திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிப் பிடித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னை மாதவரத்தில் நடந்த இந்த தீர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Nov 28, 2020, 21:01 PM IST
உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் அவசர உதவிக்காக 112 என்ற வாட்ஸ் ஆப் எண் உள்ளது. Read More
Nov 28, 2020, 20:51 PM IST
இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 20:47 PM IST
பாகிஸ்தானில் ஒரு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு பெண் ஏகே 47 ரகத் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோ சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணத்திற்கு என்ன பரிசு கொடுப்பது எனத் தெரியாமல் சில சமயங்களில் நாம் தலையைப் பிய்த்துக் கொள்வது உண்டு. Read More
Nov 28, 2020, 20:43 PM IST
நாட்டின் நலனுக்காக நிர்வாகத்தை மாற்றிக் கொடுப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்யுமாறு எமிலி மர்பி டீமுக்கு உத்தரவிட்டுள்ளேன் Read More
Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Nov 28, 2020, 20:32 PM IST
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவிலின் சொத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது Read More