Jan 28, 2020, 18:47 PM IST
மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்குகிறார் பாரதிராஜா. இது முதல் மரியாதை படத்தின் 2ம் பாகம் அல்ல. ஆனால் அந்த படம்போலேவே இப்படத்திலும் ஒரு முதியவருக்கும். இளம்பெண்ணுக்குமான நட்பை, காதலை பாசத்தை சொல்லும் படமாக உருவாகிறது. Read More
Jan 28, 2020, 12:56 PM IST
பிரதமர் மோடியைத் தொடர்ந்து, டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். Read More
Jan 28, 2020, 12:49 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2020, 10:39 AM IST
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நாளை(ஜன.29) விவாதம் நடைபெறுகிறது. Read More
Jan 27, 2020, 13:03 PM IST
நீண்ட தாடியுடன் உமர் அப்துல்லா காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இக்காட்சி தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 25, 2020, 11:16 AM IST
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More
Jan 24, 2020, 14:15 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Jan 24, 2020, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Jan 24, 2020, 12:44 PM IST
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது. Read More
Jan 21, 2020, 18:54 PM IST
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More