Dec 23, 2019, 13:02 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. Read More
Dec 23, 2019, 10:43 AM IST
'ரஜினி நடித்த தர்பார்' பட இசை வெளியீட்டு கடந்த சில வாரங்களுகு முன்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராகாவா லாரன்ஸ் நடிகர் கமல் போஸ்டரில் சிறுவயதில் சாணி அடித்தாக பேசினார். இதற்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். Read More
Dec 23, 2019, 10:38 AM IST
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சென்னை மீரான் சாகிப் தெருவில் உள்ளது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். Read More
Dec 23, 2019, 07:56 AM IST
போலீஸ் தடையை மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு பேரணி நடத்தப்படுகிறது. இதை வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 23, 2019, 07:50 AM IST
புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்க முதல்வர்களிடம் எடப்பாடி பழனிசாமி பாடம் கற்று கொள்ள வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். Read More
Dec 23, 2019, 07:31 AM IST
வன்முறைகளை நிறுத்துவதற்கு குரல் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் அதை சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். Read More
Dec 23, 2019, 07:21 AM IST
பொருளாதாரத்தில் ஏற்படுத்திய சேதம், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள் கொண்டுள்ள கோபத்தை எதிர்காண முடியாமல், வெறுப்புணர்வுகளுக்கு பின்னால் மோடியும், அமித்ஷாவும் ஒளிந்து கொள்கிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Dec 21, 2019, 18:52 PM IST
சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். பெயரிடப்படாத இப்படத்திற்கு தலைவர் 168 என தற்காலிக தலைப்பாக கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் கிராமத்து பின்னணி கதையாக இது உருவாக உள்ளது. மேலும் ரெண்டு பெண்டாட்டிகாரராக ரஜினி நடிக்கிறார் என்று தகவல் கசிகிறது.. Read More
Dec 21, 2019, 13:57 PM IST
இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை? என்று சரத்பவார் கேட்டுள்ளார். Read More
Dec 21, 2019, 11:49 AM IST
மும்பை மாநகராட்சியில் 10 ரூபாய்க்கு 2 சப்பாத்திகளுடன் சாப்பாடு தரும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. Read More