Nov 13, 2019, 11:31 AM IST
ரஜினி, கமலுக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Nov 13, 2019, 09:39 AM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா? என்பது குறித்த முக்கிய வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது. Read More
Nov 12, 2019, 17:39 PM IST
டிவி தொடர்களில் குடும்ப பாங்காகவும், கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மைனா நந்தினி. Read More
Nov 12, 2019, 17:19 PM IST
திரைப்படங்களில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நடிப்பவர் பெயரை குறிப்பிடாமல் உத்தேசமாகவே நடிப்பார்கள். அப்போதுதான் தணிக்கையில் பிரச்னையில்லாமல் படம் வெளியாகும். Read More
Nov 12, 2019, 16:58 PM IST
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ப்ரியா ஆனந்த். Read More
Nov 12, 2019, 14:13 PM IST
விஷால் நடித்த திமுறு படத்தில் மாற்று திறனாளி வில்லனாக நடித்தவர் விநாயகன். Read More
Nov 12, 2019, 13:25 PM IST
நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி கணேசன் நிலைமைதான் வரும் என்று ரஜினிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. Read More
Nov 12, 2019, 13:04 PM IST
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 11, 2019, 18:44 PM IST
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம் படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. Read More
Nov 11, 2019, 18:15 PM IST
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. முதல்படத்திலேயே கார்த்திக்க. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி பெற்றச் சென்றார். Read More