Sep 21, 2019, 10:20 AM IST
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஹுஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருடன் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். Read More
Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
Sep 19, 2019, 10:31 AM IST
நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More
Sep 18, 2019, 15:23 PM IST
விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 18, 2019, 15:02 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். கார்த்தி சிதம்பரமும் அவர்களுடன் சென்றிருந்தார். Read More
Sep 18, 2019, 14:52 PM IST
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. Read More
Sep 18, 2019, 11:51 AM IST
சவுதி அரேபியாவில் உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை மீது நடந்த தாக்குதலால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைந்தது. தற்போது அதை சரிசெய்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்றும் சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 17, 2019, 15:49 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் எச். வினோத் இயக்குகிறார். அவருக்கு அஜித் சில சக்சஸ் டிப்ஸ்களை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Sep 17, 2019, 09:56 AM IST
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More