Apr 14, 2020, 08:22 AM IST
தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More
Apr 13, 2020, 11:41 AM IST
கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் வரும் 15ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More
Apr 12, 2020, 13:03 PM IST
தமிழகத்தில் நேற்று வரை 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு இது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 11, 2020, 14:05 PM IST
சென்னையில் தினமும் 11 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகின்றனர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7447 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6565 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Apr 10, 2020, 15:22 PM IST
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மருத்துவமனையிலேயே தங்குகிறார்கள். தமிழகத்தில் நேற்று வரை 834 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது வரை இந்நோய்க்கு 8 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 9, 2020, 12:07 PM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Apr 8, 2020, 16:53 PM IST
மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமா. இவரது மகன் பூபதி. இவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சென்னை தி நகரில் வசித்து வருகிறார். பூபதிக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Read More
Apr 8, 2020, 14:22 PM IST
கொரோனா வைரஸ் உருவில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கார் ஒன்று ஐதராபாத் வீதிகளில் வலம் வருகிறது.உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியியுள்ளது. இந்தியாவில் இது வரை 5,360 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 164 பேர் உயிரிழந்துள்ளனர். Read More