Nov 27, 2020, 12:51 PM IST
பிரார்த்தனை, மந்திரங்களால் எந்த பயனும் கிடையாது. நான் கடந்த 5 வருடங்களாக கோவில், சர்ச் உட்பட எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதில்லை என்று கூறுகிறார் Read More
Nov 27, 2020, 12:31 PM IST
சினிமா தியேட்டர்களில் வசூல் நிலவரத்தை கருத்தில் கொண்டு பெரிய படங்கள் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் வெளியாகமாலிருக்கிறது. Read More
Nov 27, 2020, 12:16 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More
Nov 27, 2020, 11:39 AM IST
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 27, 2020, 11:31 AM IST
கொரோனாவால் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. Read More
Nov 27, 2020, 11:24 AM IST
நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. Read More
Nov 27, 2020, 11:11 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. Read More
Nov 27, 2020, 10:37 AM IST
ஹீரோயின்கள் சிலர் தங்களை பற்றி பெரிய ஹீரோ படங்களில் நடிக்கிறார் என்று இணைத்து கிசுகிசு வருமா என்று எதிர்பார்க்கின்றனர். Read More
Nov 27, 2020, 10:29 AM IST
நடிகைகள் மற்றும் நடிகர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுகின்றனர். கோலிவுட்டில் ஒரு சில சம்பவங்கள் அது போல் நடந்தாலும் அதுபற்றி யாரும் வெளிபடையாக சொல்வதைல்லை. Read More
Nov 27, 2020, 10:27 AM IST
35 வயது தாண்டியும் சில நடிகைகள் திருமணம்பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகை காஜல் அகர்வாலும் திருமணம் பற்றி யோசிக்காமல் ரகசிய காதலனுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். Read More