Nov 26, 2020, 19:28 PM IST
உள்ளூர் நடிகைகளே கோலி விட்டில் காலம்தள்ளுவ தௌ பெரிய விஷயமாகிவிட்ட நிலையில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து இங்கு கமல் ஹாசன் நடத்தி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. Read More
Nov 26, 2020, 19:24 PM IST
வங்கிகளில் கால் வலிக்க நின்று பணம் எடுத்து வருவது போன்ற தலைவலியை இன்றைய ஒருங்கிணைந்த கட்டண சேவைகள் (UPI- Unified Payment Service) வெகுவாக குறைத்துள்ளன. இது டிஜிட்டல் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 26, 2020, 19:14 PM IST
இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா் Read More
Nov 26, 2020, 18:42 PM IST
பெற்றோரின் மொபைல்போன்களை எடுத்துப் பிள்ளைகள் விளையாடுவதை பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. பிள்ளைகள் பெற்றோர் செய்வதை பார்த்து அப்படியே பின்பற்றுவார்கள் என்பது நமக்குத் தெரியும். Read More
Nov 26, 2020, 18:25 PM IST
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மாவுக்கு நான் பந்துவீச மிகவும் ஆவலாக உள்ளேன். அவர்கள் இருவரும் பாகிஸ்தான் லீக் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் கூறியுள்ளார். Read More
Nov 26, 2020, 18:07 PM IST
நாடு முழுவதும் லவ் ஜிகாத் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயதுக்கு வந்த ஒரு பெண் அவர் விரும்பும் யாருடன், எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 17:54 PM IST
பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதலை நடத்தியது Read More
Nov 26, 2020, 17:35 PM IST
இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,39,882 ஆக அதிகரித்துள்ளது. Read More
Nov 26, 2020, 17:26 PM IST
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அப்பகுதிக்கு வழியாக ரோந்து சென்றுள்ளாா். Read More
Nov 26, 2020, 17:13 PM IST
அதுதான் என்னுடைய முதல் திரைப்படம். அது புரூஸ் லீ நடித்த எண்டர் தி டிராகன் (Enter The Dragon). Read More