Mar 12, 2020, 09:20 AM IST
ரஜினி இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். Read More
Mar 11, 2020, 16:48 PM IST
பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Mar 11, 2020, 13:18 PM IST
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. Read More
Mar 11, 2020, 13:09 PM IST
புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில், புதிய கட்சியை ஏப்ரல் 14ம் தேதி தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Mar 8, 2020, 17:21 PM IST
தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1086 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 7, 2020, 18:49 PM IST
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தாலும் அதன் கதையை எழுதியவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன். Read More
Mar 7, 2020, 18:46 PM IST
குட்டி ஸ்டோரி பாடல் வீடியோவை டிக் டாக் ஆப்பில் அனிருத் வெளியிட்டார் . இந்த டிக் டாக் பாடலும் 200 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக புதிய வீடியோ ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளார் அனிருத். Read More
Mar 7, 2020, 13:21 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Mar 7, 2020, 10:44 AM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 97. Read More
Mar 6, 2020, 18:47 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் இன்றைய சூழ்நிலை குறித்து சென்னையில் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா , எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். Read More