Nov 26, 2020, 12:10 PM IST
விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில்.இதுதான் கடைசி.. ஆர்யா இப்போது என்னுடைய எனிமி. இதைத் தவிர வேறு வழியில்லை. போர்க்களத்தில் நாங்கள் சண்டையிடுவதை தவிர வேறு வழிகிடையாது. அது நல்லதாக முடியும் என்றார். Read More
Nov 26, 2020, 11:19 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Nov 26, 2020, 11:07 AM IST
கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது இதில் குறிப்பாக அதிக விலை கிடைக்கும் நேந்திரம் செவ்வாழை பூவன் உள்ளிட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் வாழைகளில் பிரதான இடத்தை பிடித்திருப்பது நேந்திரன் வாழை ஆகும். Read More
Nov 26, 2020, 10:55 AM IST
நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு. Read More
Nov 26, 2020, 10:42 AM IST
திருப்பதி திருமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பக்தர்கள் வந்த கார் மீது பாறை கற்கள் விழுந்தது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையைக் கடந்தது. Read More
Nov 26, 2020, 11:00 AM IST
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More
Nov 26, 2020, 10:20 AM IST
இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. Read More
Nov 26, 2020, 09:50 AM IST
கொரோனா தொற்று ஊரடங்கு திரையுலக நட்சத்திரங்களை வீட்டில் முடக்கிப் போட்டிருந்தது. 6 மாதம் வீட்டில் சமையல். உடற் பயிற்சி யோகா என்று பொழுதை கழித்தனர். Read More
Nov 26, 2020, 09:38 AM IST
பிரபல நடிகர்கள் தங்களுக்குத் தெரிந்த நட்பு ஹீரோக்கள் படங்களில் சில சமயம் கெஸ்ட் ரோலில் நடிக்கச் சம்மதிக்கின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் தொடங்கி ஆர்யா, ஜீவா வரை பலர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றனர். இவர்களில் சிலர் நட்புக்காக நடிப்பதால் சம்பளம் வாங்க மறுத்துவிடுவதுண்டு. Read More
Nov 26, 2020, 09:31 AM IST
கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகைகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் நடிப்பதென்பது பெரிய விஷயம். 80கள் வரை கூட பாலிவுட் நடிகைகள் தமிழில் நடிப்பதை ஆச்சரியமாகவே பார்த்தார்கள். அதன்பிறகு திரையுலகம் கையடக்க கருவியாக செல்போன் வரை வந்த நிலையில் ஹாலிவுட் நடிகைகள் கூட எளிதாகக் கோலிவுட்டில் நடிக்கும் நிலை வந்திருக்கிறது. Read More