Mar 5, 2020, 11:15 AM IST
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 4, 2020, 11:03 AM IST
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Mar 4, 2020, 10:47 AM IST
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்து உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 3, 2020, 17:12 PM IST
ஷங்கா் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகா்வால் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னை பூந்தமல்லி அடுத்த ஸ்டுடியோவில் இரவு படப்பிடிப்பு நடந்தபோது விபத்து ஏற்பட்டது. Read More
Mar 2, 2020, 16:15 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கர்நாடகாவில் உள்ள சிறை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது Read More
Feb 29, 2020, 19:38 PM IST
பிகில் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய், கைதி பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் முதன்முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்திருக்கின்றனர். Read More
Feb 29, 2020, 19:31 PM IST
ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக இன்று காலை கோலிவுட் முழுவதும் வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் அவரை செல்போனில் அழைத்தனர் . அதில் அவரே பேசினார். தொடர்ச்சியாக போன்கள் வரவே ஷாக் ஆனார் சுந்தர்ராஜன். Read More
Feb 29, 2020, 12:21 PM IST
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் இன்று நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்து பேசினார். Read More
Feb 28, 2020, 19:15 PM IST
நடிகை சுஹாசினி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திகில் படம் சிவகாமி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பித்தால் எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றார். Read More
Feb 28, 2020, 19:03 PM IST
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள். Read More