Sep 13, 2019, 16:47 PM IST
நீண்ட கால இடைவெளிக்குப் பின், தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார், நடிகை கனிகா. Read More
Sep 4, 2019, 13:31 PM IST
உலகில் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார். Read More
Aug 29, 2019, 13:17 PM IST
சேலத்தில் பாஜகவினரால் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை,அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Aug 17, 2019, 12:20 PM IST
காஞ்சிபுரத்தில் 47 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் நள்ளிரவில் நிறைவுபெற்றது. இன்று மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ல் தான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். Read More
Aug 15, 2019, 12:02 PM IST
காஷ்மீர் மகாராஜாவின் பேத்தி என்று ஒரு பெண் பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவியது. ஆனால், அது மகாராஜாவின் பேத்தி அல்ல என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. Read More
Aug 14, 2019, 19:07 PM IST
சமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. Read More
Aug 14, 2019, 13:45 PM IST
அயோத்தி ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. இருதரப்பிலும் எத்தனை நாள் வேண்டுமானாலும் வாதாடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. Read More
Aug 14, 2019, 12:45 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது. Read More
Aug 13, 2019, 12:50 PM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 12, 2019, 13:07 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது. Read More