Nov 9, 2020, 09:21 AM IST
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உலகிலேயே இந்நோய் பாதிப்பில் ஒரு கோடியைத் தாண்டிய முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 9, 2020, 09:03 AM IST
சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 8, 2020, 11:53 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள ஐஏஎஸ் அதிகாரி Read More
Nov 8, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. Read More
Nov 7, 2020, 18:13 PM IST
நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். Read More
Nov 7, 2020, 15:49 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. Read More
Nov 7, 2020, 12:41 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியது கேரளாவைசேர்ந்த ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் செயலாளர் என தெரியவந்துள்ளது Read More
Nov 7, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 6, 2020, 13:40 PM IST
பிரபல நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை இன்று வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. Read More
Nov 6, 2020, 11:47 AM IST
மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா ,அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர். இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். Read More