Oct 29, 2019, 22:44 PM IST
விஜய் நடித்த பிகில் தீபாவளியையொட்டி கடந்த 25ம் தேதி திரைக்கு வந்தது. Read More
Oct 29, 2019, 22:31 PM IST
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத்தின் வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தபிறகு அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 29, 2019, 20:55 PM IST
ஆம்பள படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்ஷன் Read More
Oct 28, 2019, 10:18 AM IST
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வரவேற்பு பெற்று வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. Read More
Oct 26, 2019, 22:47 PM IST
எதிர்நீச்சல், இரும்புக்குதிரை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்திருக்கிறார். Read More
Oct 26, 2019, 22:41 PM IST
தளபதி விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் பிகில். இப்படம் வெளிவருவதற்குள் கோர்ட் வழக்குகளை சந்தித்தது. Read More
Oct 26, 2019, 09:03 AM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். Read More
Oct 24, 2019, 22:12 PM IST
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது. Read More
Oct 20, 2019, 19:17 PM IST
தளபதி விஜய்யின் பிகில் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வரும் திங்கள் முதல் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கும் என தெரிகிறது. Read More
Oct 20, 2019, 18:32 PM IST
பிகில் படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் தளபதி 64 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார். Read More