Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Feb 29, 2020, 12:18 PM IST
தெலங்கானாவில் மக்களிடம் சிக்கன் வதந்தியால் ஏற்பட்ட பயத்தை போக்குவதற்காக அமைச்சர்கள் மேடை போட்டு சிக்கன் சாப்பிட்டனர். Read More
Feb 3, 2020, 11:04 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 1, 2020, 10:56 AM IST
கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. Read More
Jan 30, 2020, 18:39 PM IST
7ம் அறிவு படத்தில் சூர்யா போதிதர்மர் வேடம் போட்டதுபோல் தற்போது இணைய தளம் வழியாக நடிகர் பார்த்திபன் கொரானா வைரஸுக்கு மருந்து சொல்லி டிஜிட்டல் போதி தர்மராகியிருக்கிறார். Read More
Jan 29, 2020, 15:36 PM IST
சீன வைரஸ் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 28, 2020, 12:43 PM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. மேலும் 4500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 27, 2020, 11:39 AM IST
பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சீனாவில் இருந்து அவரை அழைத்து வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்படுகிறது. Read More
Jan 27, 2020, 10:44 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் வெளியேறி வருகின்றனர். Read More
Jan 25, 2020, 13:19 PM IST
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார். Read More