Nov 7, 2019, 17:38 PM IST
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆரம்பகாலகட்ட படங்கள் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை போன்ற படங்கள் ரசிகர்களால் தலைமேல் வைத்து கொண்டாடப்பட்டன. Read More
Nov 6, 2019, 17:37 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார். Read More
Nov 6, 2019, 09:57 AM IST
மலையாளத்தில் தேசிய விருது பெற்ற நார்த் 24 காதம் படத்தை இயக்கியவர் அனில் ராாகிருஷ்ணன், அதேபோல் தெறி படத்தில் நடித்ததுடன் பல்வேறு மலையாள படத்தில் நடித்திருபவர். Read More
Nov 5, 2019, 21:39 PM IST
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 64. Read More
Nov 5, 2019, 21:15 PM IST
சுந்தர் சி.இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார் சிம்பு. Read More
Nov 5, 2019, 20:38 PM IST
தீபாவளியை யொட்டி கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி 200 கோடி ருபாய்க்கும் மேல் வசூலித்து 2019ல் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்துள்ளது. Read More
Nov 4, 2019, 19:57 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலாலிதா வாழ்க்கை வரலாறு படம் தன் அனுமதியில்லாமல் எடுக்கக்கூடாது என்று ஜெ தீபா வழக்கு தொடர்ந்திருக்கிறார். Read More
Nov 4, 2019, 19:42 PM IST
மாநகரம், கைதி என வித்தியாசமான படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். Read More
Nov 4, 2019, 19:26 PM IST
கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள கைதி சக்கைபோடுபோடுகிறது. Read More
Nov 4, 2019, 17:20 PM IST
கார்த்தி நடித்து திரைக்கு வந்த கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரே ஜம்ப்பாக விஜய் படத்துக்கு தாவி இருக்கிறார். Read More