Feb 24, 2020, 16:30 PM IST
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. எதையும் தைரியமாக எதிர்கொண்டு நடிப்பார். அவரே இப்போது கவர்ச்சி காட்சி என்றதும் எஸ்ஸாகி விடுகிறார். Read More
Feb 24, 2020, 11:23 AM IST
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். Read More
Feb 24, 2020, 10:55 AM IST
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Feb 23, 2020, 21:11 PM IST
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. Read More
Feb 22, 2020, 21:10 PM IST
ரஜினி எதிர்ப்பாளர்கள் டிவிட்டர் பக்கத்தில் #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஷ்டாக் உருவாக்கி நையாண்டி செய்து ட்ரெண்ட் ஆக்கி உள்ளனர். Read More
Feb 22, 2020, 19:07 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் பல்வேறு தெலுங்கு நடிகர்கள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அவிழ்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2020, 12:38 PM IST
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Feb 22, 2020, 12:24 PM IST
நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. Read More
Feb 21, 2020, 16:13 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தார்கள். இதுதொடர்பாக தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று பேட்டி அளித்தார். Read More