Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More
Oct 20, 2020, 10:17 AM IST
தல அஜீத்குமார் விஸ்வாசம் படத்துக்குப் பிறகு எச். வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார். இதனையும் எச்.வினோத் டைரக்ட் செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ஐதராபாத்தில் நடந்தது. Read More
Oct 20, 2020, 10:09 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. Read More
Oct 20, 2020, 09:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 20, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(அக்.19) நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. Read More
Oct 19, 2020, 20:34 PM IST
நன்னடத்தை விஷயத்தில் கர்நாடக சிறைத்துறை நல்ல முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன் Read More
Oct 19, 2020, 18:05 PM IST
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தால் திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 19, 2020, 18:07 PM IST
மாலை வேளையில் குழந்தைகளை மகிழ்விக்க ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரையை செய்து கொடுங்கள்.இந்த கொரோனா காலத்தில் வெளியே இருந்து உணவு வாங்க தயங்குகிறோம். Read More
Oct 19, 2020, 16:32 PM IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இக்கோவிலில் பணிபுரியும் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Oct 19, 2020, 16:23 PM IST
பல்கலைக்கழகம் மற்றும் , கல்லூரிகளில் உதவிப்பேராரசிரியராக பணிபுரிவதற்கும், ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் யு. சி. ஜி. நெட் மற்றும் சி. எஸ். ஐ. ஆர். நெட் தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. Read More