Nov 12, 2019, 18:17 PM IST
பிரபல இந்தி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதாகும் இவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் மும்பையில் உள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Read More
Nov 12, 2019, 18:00 PM IST
தாரை தப்படை, சண்டக் கோழி 2, சர்கார் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தனக்கென ஒருஇடத்தை தக்க வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். Read More
Nov 12, 2019, 17:32 PM IST
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். Read More
Nov 12, 2019, 17:19 PM IST
திரைப்படங்களில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நடிப்பவர் பெயரை குறிப்பிடாமல் உத்தேசமாகவே நடிப்பார்கள். அப்போதுதான் தணிக்கையில் பிரச்னையில்லாமல் படம் வெளியாகும். Read More
Nov 12, 2019, 16:58 PM IST
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ப்ரியா ஆனந்த். Read More
Nov 12, 2019, 16:39 PM IST
தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். Read More
Nov 12, 2019, 16:02 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் நடித்த படம் கைதி. தீபாவளியையொட்டி கடந்த மாதம் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. Read More
Nov 12, 2019, 15:54 PM IST
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியானது காப்பான். அதன் பிறகு சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Read More
Nov 12, 2019, 14:58 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார். Read More
Nov 12, 2019, 14:40 PM IST
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. Read More