Oct 19, 2020, 16:02 PM IST
தமிழக அரசு அறிவித்தபடி, அரியர் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கச் சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Oct 19, 2020, 15:56 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவைகளை மீண்டும் படிப்படியாகத் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல் மதுரையிலிருந்து மும்பைக்கு மீண்டும் விமானச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. Read More
Oct 19, 2020, 15:49 PM IST
கொரோனா வந்தாலும் வந்தது எல்லோரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் சிலர், வயது முதிர்வில் சிலர், விபத்தில் சிலர், தற்கொலை செய்தும் சிலர் எனப் பிரபலங்கள் பலர் கடந்த ஐந்தாறு மாதங்களில் மரணத்தைத் தழுவி இருக்கின்றனர். Read More
Oct 19, 2020, 15:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று தரிசனத்திற்குச் சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. Read More
Oct 19, 2020, 14:23 PM IST
கேரள மாநிலம் கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் டியூப்கள் மாறிக் கிடந்ததால் கொரோனா நோயாளி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More
Oct 19, 2020, 13:20 PM IST
பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் பேய்மாமா இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார் Read More
Oct 19, 2020, 12:31 PM IST
மத்திய அரசு அனுமதி அளித்தால் டிசம்பர் 1ம் தேதி முதல் ரயில்களை ஓட்ட இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன Read More
Oct 19, 2020, 12:26 PM IST
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. Read More
Oct 19, 2020, 12:03 PM IST
தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடை வெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்து கொண்டு பணிசெய்யுங்கள். Read More
Oct 19, 2020, 11:56 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது நெருங்கிய உறவினர்களின் மரண இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கூட யாராலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நேரலையாக வெப் காஸ்டிங் மூலம் ஒளிபரப்ப திருவனந்தபுரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. Read More