Nov 24, 2020, 20:21 PM IST
கேரளாவில் டியூஷன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள், நடனப் பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் நிபந்தனைகளுடன் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 20:18 PM IST
டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உமர் காலித் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். Read More
Nov 24, 2020, 20:01 PM IST
ஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 19:59 PM IST
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nov 24, 2020, 19:57 PM IST
பெண்கள் என்றாலே அழகு என்பது பொருள். அவர்களின் முகத்திற்கு மேலும் அழகை சேர்ப்பது அவர்களின் இரு கண்களே. ஆனால்.பெண்களின் அழகை கெடுக்கும் படி சிலரின் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகிறது. Read More
Nov 24, 2020, 19:25 PM IST
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாஸ்த்ரா சீமா பால் எனும் ஆயுத எல்லைப்படையில், பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 19:24 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்காத தென்காசி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார். Read More
Nov 24, 2020, 19:08 PM IST
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் ஷாலு ஷம்மு.சிவகார்த்திகேயன் நடித்த வருத்த படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழுக்கு எண் ஒன்று அழுத்தவும் என பல திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். Read More
கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.நீதிமான்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது . Read More
Nov 24, 2020, 18:58 PM IST
நிவர் புயல் காரணமாகச் சென்னையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மீட்பு நடவடிக்கைக்காகப் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது Read More