பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

by Loganathan, Nov 24, 2020, 20:01 PM IST

ஆக்சிஸ் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Business Associate, Team Member

பணியிடங்கள்: 7154

பணியிடம்: Chennai

தேர்வு செயல்முறை: தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றவும்.

பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/login.aspx?RID=N%2bDnSATRJhw%3d

https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/jobdescription.aspx?RID=N%2bDnSATRJhw%3d

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை