கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாஸ்த்ரா சீமா பால் எனும் ஆயுத எல்லைப்படையில், பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிகள்: கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன்

பணியிடங்கள்: 1552

வயது: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் (டிரைவர்): 21 to 27 years.

கான்ஸ்டபிள் (ஆய்வக உதவியாளர், கால்நடை, தச்சு, பிளம்பர் & பெயிண்டர்): 18 to 25 years.

மற்ற பணியிடங்கள்: 18 to 33 years.

தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு, PST/ PET மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கட்டணம்: UR/ EWS/ OBC விண்ணப்பத்தார்கள் ரூ.100/- SC/ ST/ Women/ EXSM விண்ணப்பத்தார்கள் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைய முகவரி மூலம் 27.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://applyssb.com/SSBOnlineV1/applicationIndex

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/CORRIGENDUM.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>