Feb 15, 2020, 20:34 PM IST
நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா. Read More
Feb 15, 2020, 11:07 AM IST
அமைதியாக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர், பிப்.14 இரவை கறுப்பு இரவாக மாற்றி விட்டனர் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2020, 10:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடசென்னையில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் விடிய, விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், வெளியூர்களிலும் ஜமாத்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read More
Feb 14, 2020, 18:05 PM IST
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 14, 2020, 18:02 PM IST
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 14, 2020, 08:59 AM IST
சென்னையில் வரும் 28ம் தேதி வரை பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது. Read More
Feb 13, 2020, 20:33 PM IST
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 16 மொழிகளில் திரைப்படம் மற்றும் பக்தி பாடல்கள் என 40 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காஞ்சி மடத்துக்கு தனது பூர்வீக இல்லத்தை அளிக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றி காட்டியிருக்கிறார். Read More
Feb 12, 2020, 17:26 PM IST
பீட்சா, சங்கத் தமிழின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் சிலர் வதந்தி பரப்பினர். Read More
Feb 12, 2020, 17:10 PM IST
விமான நிறுவன அதிபராக சூர்யா நடிக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியை புதுமையாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். Read More
Feb 11, 2020, 18:15 PM IST
ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி சேரும் என்று தமிழருவிமணியன் கூறியிருக்கிறாரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு ராமதாஸ் கிண்டலாக, இந்த தம்பி, மிக, மிக முக்கியமான கேள்வி கேட்டிருக்கிறார் என்று கமன்ட் அடித்தார். Read More