Nov 24, 2020, 16:40 PM IST
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பள்ளிகளில் 10ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறமை தேடல் தேர்வு ஆனது இந்த வருடமும் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த தேர்விற்குப் பதிவு செய்து கொள்ளலாம். Read More
Nov 24, 2020, 16:25 PM IST
விராட் கோஹ்லியை ஒரு மோசமான கேப்டன் என்று கூற முடியாது, ஆனால் ரோகித் சர்மாவை ஒரு சிறப்பான கேப்டன் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர். Read More
Nov 24, 2020, 14:56 PM IST
வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் உரிமையில் தலையிடத் தனி நபருக்கோ, அரசுக்கோ, யாருக்கும் அதிகாரம் இல்லை என்று லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2020, 14:48 PM IST
மதுரையில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கை டாக்டர் ஒருவரை அடையாளம் கண்ட பெண் இன்ஸ்பெக்டர் அவரது மறுவாழ்வுக்கு உதவியிருக்கிறார். Read More
Nov 24, 2020, 14:02 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது Read More
Nov 24, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கியவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். Read More
Nov 24, 2020, 13:48 PM IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட் போன் விற்பனை இன்று (நவம்பர் 24) நண்பகல் 12 மணி முதல் ஆரம்பித்துள்ளது. Read More
Nov 24, 2020, 13:38 PM IST
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகவும் மக்களின் பெரு ஆதரவுடனும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். Read More
Nov 24, 2020, 13:36 PM IST
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி எலிசபெத் ஆவார். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் கிரேசி என்ற 17 வயது மகளும் உள்ளார். Read More
Nov 24, 2020, 13:24 PM IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More