Nov 23, 2020, 18:11 PM IST
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுமான கழகத்தில் சிவில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு உதவிப் பொறியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18-12-2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2020, 17:56 PM IST
லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளைக் கடைசி நேரத்தில் விற்ற பா. ஜ. க. ராஜ்யசபா உறுப்பினருக்கு சொந்தகமான நிதி நிறுவனத்தின் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. வாராக்கடன் அதிகமானதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் இயக்கத் தடை விதித்துள்ளது. Read More
Nov 23, 2020, 17:45 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புத்தேரி கிராமத்தை சார்ந்தவர் தாமோதரன். இவர் ஜோசியம் பார்க்கும் தொழிலை பார்த்து வருகிறார். Read More
Nov 23, 2020, 17:38 PM IST
பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர். Read More
Nov 23, 2020, 17:28 PM IST
கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது Read More
Nov 23, 2020, 17:22 PM IST
மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு வரும் 26 ஆம் தேதி விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது. அன்று வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Nov 23, 2020, 17:17 PM IST
இதன்பின் நடந்த விசாரணையில் கிருஷ்ணாவை கொன்றது அவரின் மகன்தான் என்பது தெரியவந்தது. Read More
Nov 23, 2020, 17:09 PM IST
கராச்சி என்ற வார்த்தையை 15 நாட்களில் மாற்றிவிட வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். Read More
Nov 23, 2020, 17:01 PM IST
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 42 பேரில் 41 இருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 52 வயதான ஒருவர் மட்டும் நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பினார். முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தான் தனக்கு கொரோனா பரவவில்லை என்று அந்த நபர் கூறுகிறார். Read More
Nov 23, 2020, 16:53 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ விடுதிகளுக்கான சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை மாணவர் விடுதிகளில் 42 சமையலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது . Read More