May 2, 2020, 09:01 AM IST
வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
Apr 30, 2020, 19:02 PM IST
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மூச்சுதிண்ரல் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். Read More
Apr 30, 2020, 11:38 AM IST
இன்பம் எல்லாம் ஆணுக்கு, வலி எல்லாம் பெண்ணுக்கா?நடிகை அமலாபால் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வது. புத்தகங்கள் படிப்பது என்று நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கிறார். Read More
Apr 30, 2020, 11:28 AM IST
இவர் டிவிட்டரில் ரசிகர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வைரஸ் தொற்று ஏற்படாமல் எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுபற்றி பல்வேறு வீடியோக்களும், தான் வீட்டில் எப்படி பொழுதை கழிக்கிறேன் என்பது பற்றியும் அடிக்கடி டிவிட்டரில் தகவல் தெரிவித்து வந்தார். Read More
Apr 28, 2020, 12:49 PM IST
நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகள் அடிக்கடி தங்களது ஜோடி படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் இருவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வருகின்றனர். Read More
Apr 27, 2020, 22:01 PM IST
சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 27, 2020, 10:13 AM IST
கோவில்கள் கட்ட நிதி அளிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்ட நிதி அளிக்கலாம் எனச் சமீபத்தில் ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது குறித்து நடிகை காயத்ரி டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். Read More
Apr 26, 2020, 13:48 PM IST
நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை உலகம் வியந்து பேசும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் 26,496 பேருக்குப் பரவியிருக்கிறது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More