Oct 12, 2020, 14:01 PM IST
கொரோனா காரணமாக நீட் தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்கள் வரும் 14ம் தேதி தேர்வு எழுத அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 16:43 PM IST
இந்த காலகட்டத்திலும் நமக்கு பழைமையான நினைவுகள் கிடைப்பது என்றால் நம் முன்னோர்கள் குறித்து வைத்த குறிப்புகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். Read More
Aug 27, 2020, 12:25 PM IST
ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகப்படும் வகையில் அவரின் நடவடிக்கைகள் இருந்ததை அடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். Read More
Aug 23, 2020, 11:02 AM IST
டயட் என்னும் உணவு ஒழுங்கு, உடல் எடையைக் குறைப்பது அல்லது கூட்டுவது என்பதை குறித்தது மட்டுமேயன்று. உணவு ஒழுங்கு என்பது தினமும் நாம் எவற்றைச் சாப்பிடுகிறோம் எவற்றை அருந்துகிறோம் என்பதைக் குறிப்பதாகும். சாப்பாடு குறித்த உணர்வு மற்றும் உடல் தேவைகளைப் பொறுத்ததே டயட் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Read More
Aug 22, 2020, 16:34 PM IST
வெற்றிலையை அறியாத சில தலைமுறையினர் பிறந்து வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. திருமண வீடுகளில் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்ட சொந்தங்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வெற்றிலை இடிக்கும் உரலோடு இருக்கும் பாட்டிகளும் வீடுகளில் இல்லை. ஆகவே, வெற்றிலையின் பயன்களை வாய்வழியே கேட்கும் வாய்ப்பு இல்லை. Read More
Jul 22, 2020, 19:45 PM IST
நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார். Read More
May 10, 2020, 10:39 AM IST
நடிகர் நெப்போலியனின் ஹாலிவுட் அறிமுக திரைப்படமான டெவில்ஸ் நைட்டை தயாரிக்கும் கைபா பிலிம்ஸின் டெல் கணேசன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஒரு வித்தியாசமான மாத்தி யோசி கொரோனா பேச்சு டைப் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். Read More
May 2, 2020, 09:41 AM IST
கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருந்த திரிஷா முன்னதாக அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் கவுதம் இயக்கத்தில் நடித்திருந்தார். மீண்டும், விண்ணை தாண்டி வருவாயா படத்தின் 2ம் பக்கத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். Read More
Jan 7, 2020, 11:58 AM IST
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது. Read More
Dec 21, 2019, 11:31 AM IST
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போது, அந்த நோட்டுகளை கொண்டு சசிகலா 2 ஷாப்பிங் மால், ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர் வருமானவரித் துறையை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு முடிக்கப்பட்டது. Read More