Jan 28, 2021, 18:39 PM IST
உணவு தயாரிக்கும் நிபுணர்களை கொண்டு, உணவை தயார் செய்து வழங்க இருக்கிறது. Read More
Jan 24, 2021, 14:03 PM IST
ஹாலிவுட் மிகப் பெரிய ஸ்டண்ட் ரெமி ஜூலியன், தனது 90 வயதில் கொரோனா பாதிப்பில் இறந்தார். Read More
Jan 20, 2021, 16:49 PM IST
பிரியாணி ஆகியவை இந்த உணவுகளில் அடங்கும். ஒவ்வொரு தாலியின் விலை ரூ.2,500 என்று தெரிவிக்கப்படுகிறது. Read More
Jan 17, 2021, 09:46 AM IST
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த அல வைகுந்த புரமுலோ படம் சூப்பர் ஹிட்டானது. Read More
Jan 12, 2021, 15:00 PM IST
பஸ்தரை சேர்ந்த வாலிபர் ஒருவர், இரண்டு பெண்களை காதலித்து ஊரை கூட்டி ஒரே மேடையில் இருவருக்கும் தாலி கட்டிய சம்பவம் ஊர் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது. Read More
Jan 9, 2021, 20:49 PM IST
தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்காத நாட்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தினமும் ஆங்காங்கே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. Read More
Jan 6, 2021, 12:09 PM IST
சொந்தமாக ஸ்கிர்ப்ட் எழுதி அதை படமாக்கிக்கொண்டிருந்த நிலை மாறி ஏற்கனவே திருப்பங்கள் நிறைந்த ஸ்கிரிட்டுடன் உள்ளது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு. Read More
Jan 4, 2021, 20:42 PM IST
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Dec 31, 2020, 20:19 PM IST
உருமாறிய கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. Read More
Dec 29, 2020, 10:49 AM IST
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேர் பெங்களூருவையும், 2 பேர் ஹைதராபாத்தையும், ஒருவர் பூனாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும் இந்த வைரஸ் ஏற்படுத்திய பீதி இன்னும் குறையவில்லை. Read More